அழகியலின் தேவதை என்று தமிழக இளைஞர் பட்டாளத்தால் வர்ணிக்கப்படும் கனவு கன்னி ப்ரியா பவானி சங்கர்.
ப்ரியா, தன் நேரத்தை புது,புது அழகிய மற்றும் கவர்ச்சி படங்களை எடுத்து அதை தன் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.
இதை பார்க்கும் இளைஞர்கள் மட்டுமல்லாமல் இளம் பெண்களும் கூட வியக்கும் அழகில் தோற்றுகிறார் ப்ரியா பவானி சங்கர்.
இவர் வெளியிடும் படங்களில், ப்ரியா அணிந்திருக்கும் உடை, எங்கே வாங்கினது,யார் வடிவமைத்தது என்று பெண்கள் விவாதிக்கும் நிலை உள்ளது.
தற்போது நெட்டிசன்கள் ” ஏற்கனவே, ப்ரியா பவானி சங்கர் கொள்ளை அழகு… இந்த படத்தில…செம அழகு டா… என்று சொல்லி கொண்டாடி
வருகின்றனர்.