சார்க் நாடுகளை அழைக்கும் பிரதமர் மோடி

0
131

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக போரிடுவதற்கு பலமான செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என சார்க் நாடுகள் தலைமையை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

சீனாவின் உகான் மாகணத்திலிருந்து உருவான கொரோனா வைரஸுக்கு உலகம் முழுவதிலும் இதுவரை 5000 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை இதுவரை 2 பேர் உயிரிழ்ந்துள்ளனர். இந்நிலையில் உலக மக்கள் தொகையில் பெரும்பகுதியை கொண்டுள்ள தெற்காசிய பிராந்தியத்தை பாதுகாக்க சார்க் நாடுகள் குழு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்த அறிவிப்புக்கு சார்க்கில் அங்க்கம் வகித்துள்ள பல்வேறு நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here