கிருஷ்ணகிரி அரசு நியாய விலைக்கடையில் வேலை 2020

0
54

பணியிடங்கள் : 65 நியாயவிலைக்கடை விற்பனையாளர் மற்றும் கட்டுநர்

கல்வித்தகுதி : 10 ஆம் வகுப்பு / 12 ஆம் வகுப்பு

வயது வரம்பு : 18 முதல் அதிகபட்சம் 30 வயது

ஊதிய விவரம் : ரூ. 12000 /-

தேர்வு செயல்முறை : நேர்காணல்

விண்ணப்பக்கட்டணம் :

  • நியாயவிலைக்கடை விற்பனையாளர் – ரூ. 150 /-
  • கட்டுநர் – ரூ. 100 /-
    அனைத்து பிரிவுகளிலும் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் கட்டணம் செலுத்த தேவை இல்லை.

கடைசி தேதி : 15/07/2020

விண்ணப்பிக்கும் முறை : Offline

Address :

District Recruitment Center, Krishnagiri District, Additional Registrar, No.523, Gandhi Road, Opposite to Govt.Boys Hr. Sec.School, Krishnagiri – 635 001

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here