கணித ஆசிரியர்களுக்கு ஆன்லைன் பயிற்சி முகாம்

0
196

அரசு பள்ளி மாணவர்களுக்கு எளிதாக கணித பாடத்தைக் கற்றுத் தர கணித ஆசிரியர்களுக்கு ஆன்லைன் பயிற்சி முகாம் நடத்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது…!

அரசு பள்ளி கணித ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் ஆன்லைன் பயிற்சி முகாம் நடத்த பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. கணிதப் பாடத்தில் திறன் மிக்கவர்களாக அரசுப்பள்ளி ஆசிரியர்களை மாற்றும் நடவடிக்கையாக 10 நாட்கள் பயிற்சி முகாம்.

  • 11 மற்றும் 12ஆம் வகுப்புக்க கணிதப் பாடம் எடுக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
  • அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஆன்லைன் முகாமில் பங்கேற்கலாம்.
  • ஜூன் 22ஆம் தேதி முதல் ஜூலை 1ஆம் தேதி வரை ஆன்லைனில் கணித ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
  • மாணவர்களுக்கான கணிதப்பாடத்தை மேலும் எளிதாக கற்றுத்தர ஏதுவாக E-Box நிறுவனம் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குகிறது.
  • http://eboxcolleges.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கணித ஆசிரியர்கள் பயிற்சி பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here