என் அப்பாவுக்கு தமிழ் எழுதத் தெரியாது – உண்மையை போட்டு உடைத்த நடிகர் ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்:

0
107

தாதா சாகேப் பால்கூ விருத வென்ற நடிகர்.ரஜினிகாந்த் “HooTe” என்ற செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். அத்துடன, அவரது இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் ‘Hoote’ செயலி அறிமுக விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

என் அப்பாவுக்கு நன்றாக தமிழ் படிக்க தெரியும், ஆனால் தமிழ் எழுதத் தெரியாது” என்று நடிகர் ரஜினியின் மகள் மற்றும் இயக்குநருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் ‘Hoote’ செயலி அறிமுக நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here