ஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு- தமிழக முதல்வர் அறிவிப்பு

0
577

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக , பிரதமர் மோடி அவர்கள் இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து இருந்தார் .
மேலும் இவ்வுத்தரவானது காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார் .
பிரதமர் மோடி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பொது மக்கள் அனைவரும் இவ்வுத்தரவை பின்பற்றி வருகின்றனர்.

பொது மக்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இரவு 9 மணிக்கு ஊரடங்கு உத்தரவு நிறைவடைய இருந்தது .

மேலும் , பொது மக்களின் நலன் கருதி, இவ்வுத்தரவானது நாளை காலை 5 மணி வரை , இந்த ஊரடங்கு உத்தரவு தொடரும் என தமிழக முதல்வர் அறிவித்து உள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here