இயற்கையோடு கலக்கும் திரெளபதி நடிகை:

0
135

சின்னத்திரையில் தோன்றி, திரெளபதி படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஷீலா.

இவர், வீரமான தமிழச்சியாக நடித்து தமிழ் மக்களின் நெஞ்சில் இடம் பிடித்தார். சேலைக்கட்டி குடும்ப பாங்கான பாத்திரங்களில் நடித்து, ஆண்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டவர் நடிகை ஷிலா.

சிலம்பம் சுற்றும் ஸ்டைலும் ஆண்களிடம் கெத்தா திமிரா பேசும் அந்த கட்ஸ், நடிகை ஷிலாக்கு கனகச்சிதமாக பொருந்திய ஒன்று. ஆண்கள் சிலம்பம் சுற்ற வேண்டும், 10பேருடன் சண்டைநிட வேண்டும், அதிரடியான வசனங்களை பேச வேண்டும் என்ற நிலையை சின்னத்திரையிலேயே மாற்றினார்.

ஜீ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான “அழகிய தமிழ் மகள்” என்ற தொடரில் நடித்தவர் தான் நடிகை ஷிலா. பின், தேசிய வருதுப் பெற்ற டூலெட், திரெளபதி, நம்ம வீட்டுப் பிள்ளை என வெற்றிப் படங்கள் மூலம் நமக்கு வெள்ளித் திரையிலும் அறிமுகமானவர், நடிகை ஷிலா.

தற்போது சீரியல் பக்கமும், தமிழ் சினிமா பக்கமும் கவனத்தை திருப்பிய ஷிலா, தன் அட்டகாசப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

இயற்கையை மகிழும் பெண்ணாக தோற்றும் அந்த புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் லைக்குகளை அள்ளி வழங்குகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here