இந்தியா மிக மோசமான நிலைக்கு செல்ல மதம், அரசியல் நிகழ்வுகள் தான் காரணம்

0
471

அதிகரிக்கும் சடலங்கள் இனி மயானத்தில் பணிபுரிபவர்களும் முன்களப் பணியாளர்கள் என்று குஜராத் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியா மிக மோசமான நிலைக்கு செல்ல மதம் மற்றும் அரசியல் நிகழ்வுகள் தான் காரணம் என உலக சுகாதர மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த 6 முதல் 8 வாரங்களுக்கு முழு ஊரடங்கு தேவை என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

கொரோனா 2-வது அலை ஜூலை வரையில் செல்லும் பிரபல வைராலஜிஸ்ட் தகவல்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here