கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியாவுக்கு ரூ.6,925 கோடி நிதி ஒதுக்கியது உலக வங்கி…!
ஆய்வக பரிசோதனைகளை மேம்படுத்த அவசர கால நிதியாக ரூ.6,925 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை எதிர்கொள்ள உலக நாடுகளுக்கு 1.9 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கி உலக வங்கி அறிவிப்பு…!
பாதுகாப்பு உபகரணங்களை வாங்கவும், தனிமைப்படுத்தும் வார்டுகளை புதிதாக அமைக்கவும் நிதி உதவும் என உலக வங்கி அறிவித்துள்ளது.