சென்னை:
பணியிடத்தில் பெண்கள் தெரிவிக்கும் பாலியல் குற்றச்சாட்டு மீது உடனடி நடவடிக்கை தேவை என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் புகார் விசாரணையை தாமதப்படுத்துவது கடமை தவறிய செயல் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
அரசுத்துறைகள், பொது நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை புகார்கள் அதிகமாக உள்ளன என்று நீதிபதி கவலை தெரிவித்துள்ளார்.