மதுரையிலிருந்து திருப்பூர் நோக்கிச்சென்ற அரசுப்பேருந்தை திமுகவினர் சென்ற சொகுசுக் கார் முந்திச்செல்ல முயன்ற போது வழி கிடைக்காத ஆத்திரத்தில் அரசு பேருந்து ஓட்டுநரின் கையை வெட்டி திமுகவினர் அராஜகத்தில் ஈடுப்பட்டனர்.
உடனே, சம்பவ இடத்திற்கு வந்த அரசு ஓட்டுநர்களும்,நடத்துநர்களும், பொதுமக்களும் தாக்குதல் நடத்திய திமுகவிரை சிறைப்பிடித்தனர்.

ஆனால், குற்றம் செய்த திமுகவினரை காவல்துறையினர் காப்பாற்றுனர்.
அரசு பேருந்து ஓட்டுநரின், கையை வெட்டிய திமுகவினரை போக்குவரத்து காவல்துறையினர் பாதுகாப்பாக அவலது காரில் வழியனுப்பி வைத்த நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி, சம்பந்தப்பட்ட திமுகவினரை கைது செய்ய கோரி கண்டனங்கள் எழுகின்றன.
