அமெரிக்க ஜனாதிபதி டாலர் நாணயங்கள் நூல் வெளியீட்டு விழா

0
155

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் அமெரிக்க ஜனாதிபதி டாலர் நாணயங்கள் ஆங்கில நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் நூலினை வெளியிட்டு பேசுகையில், ஐக்கிய அமெரிக்க டாலர் நாணயங்கள் ஜனாதிபதி உருவப்படங்கள் ஒருபுறமும், மறுபுறம் அமெரிக்க சுதந்திர தேவி சிலை அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
ஜார்ஜ் வாஷிங்டன்,
ஜான் ஆடம்ஸ் ,
தாமஸ் ஜெபர்சன் ,
ஜேம்ஸ் மேடிசன் ,
ஜேம்ஸ் மன்ரோ ,
ஜான் குயின்சி ஆடம்ஸ்,
ஆண்ட்ரூ ஜாக்சன்,
மார்ட்டின் வான் புரன் ,
வில்லியம் ஹென்றி, ஹாரிசன்
ஜான் டைலர் மே,
ஜேம்ஸ் கே. போல்க் ,
சக்கரி டெய்லர் ,
மில்லார்ட் ஃபில்மோர்,
பிராங்க்ளின் பியர்ஸ் ,
ஜேம்ஸ் புக்கானன் ,
ஆபிரகாம் லிங்கன் ,
ஆண்ட்ரூ ஜான்சன்,
யுலிஸஸ் எஸ். கிராண்ட் ,
ரதர்ஃபோர்ட் பி. ஹேய்ஸ் ,
ஜேம்ஸ் ஏ. கார்பீல்ட் ,
செஸ்டர் ஏ. ஆர்தர்,
குரோவர் கிளீவ்லேண்ட்,
பெஞ்சமின் ஹாரிசன் ,
குரோவர் கிளீவ்லேண்ட் ,
வில்லியம் மெக்கின்லி,
தியோடர் ரூஸ்வெல்ட்,
வில்லியம் ஹோவர்ட் டாஃப்ட் ,
உட்ரோ வில்சன்,
வாரன் ஜி. ஹார்டிங்,
கால்வின் கூலிட்ஜ்,
ஹெர்பர்ட் ஹூவர்,
பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்,
ஹாரி எஸ். ட்ரூமன்,
டுவைட் டி. ஐசனோவர்,
ஜான் எஃப். கென்னடி, லிண்டன் பி. ஜான்சன்,
ரிச்சர்ட் நிக்சன்,
ஜெரால்ட் ஃபோர்டு,
ரொனால்ட் ரீகன் உள்ளிட்டோர் உருவப்படம் கொண்ட நாணயங்கள் மற்றும் அதன் விளக்கங்களை நாணயவியல் சேகரிப்பாளர் சந்திரசேகரன் தொகுத்து வழங்கிய கட்டுரை அடிப்படையில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில் நாசர்,முகம்மது சுபேர், மணிகண்டன், தாமோதரன், மன்சூர், சாமிநாதன், இளங்கோவன், ராஜேஷ், சந்திரசேகரன் உள்ளிட்டோர் நூல்களை பெற்றுக்கொண்டார்கள்முன்னதாக செயலாளர் குணசேகரன் வரவேற்க, பொருளாளர் அப்துல் அஜீஸ் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here