அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு…!

0
205

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு…!

ஏப்ரல் – மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைத்தது அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைப்பு

ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டதும் செமஸ்டர் தேர்வுகளுக்கான புதிய தேதி அறிவிக்கப்படும் – அண்ணா பல்கலைக்கழகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here