Trending Now
சென்னை
மாணவியிடம் பேராசிரியர் பாலியல் சீண்டல்: நடவடிக்கை எடுக்க கோரி மாணவிகள் போராட்டம்- வேடிக்கை பார்க்கும்...
மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை பல்கலைக்கழக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை பல்கலைக்கழகத்தில் முழு ஊரடங்கு...
தமிழ்நாடு
தொடரும் சாதிய ஆணவக் கொலைகள்
மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட அகமுடையார் சாதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 25). இவர் இளநிலை உதவியாளராக திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே நீதிமன்றத்தில் சுருக்கெழுத்தாளராக பணிபுரிந்து வந்தவர் விழுப்புரம் மாவட்டம் திருவண்ணை நல்லூர் பகுதியைச் சேர்ந்த வினோதா (வயது 23). இவர் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவர்.
சில ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் சுந்தரராஜூக்கு வீட்டில் திருமண ஏற்பாடு நடைபெற்றது. தான் பட்டியலினச் சமுகத்தை சேர்ந்த பெண்ணை காதலிப்பதை...
விளிம்புநிலை மக்களின் குரலை திரைப்படங்களில் ஒலிக்கச் செய்த பேராண்மை
சமூகத்தின் விளிம்பு நிலை மக்களின் குரலை திரைப்படங்களில் ஒலிக்கச் செய்தவர் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்.
உடல்நல குறைவால் நேற்று காலமான அவருக்கு வயது 61. தஞ்சாவூர் மாவட்டம்...
கல்வி
டிஎன்பிஎஸ்சி – குரூப்-1 -விடைத்தாள் பதிவிறக்கம்
குரூப் 1 தேர்வு எழுதிய தேர்வர்கள் விடைத்தாள் நாளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குரூப் 1 தேர்வு விடைத்தாள்கள் நாளை டி.என்.பிஎஸ்.சி...
இந்தியா
வெற்றியாளர்களின் வெற்றி மாறுப்பட்ட சிந்தனையே:
நாம் மாறுப்பட்டு சிந்திக்க வேண்டும் என்று பெரும் அறிஞர்கள்,உலக பெரும் பணக்காரர்கள் கூறுகின்றனர்.இவ்வாறு மாறுப்பட்டு சிந்தித்து பல கோடிகளை ஈட்டியவர்கள் பலர். பல அறிவியல்,மென்பொருள்கள், தொழில்நுட்ப பொட்களை உருவாக்கியவர்களும் பலர்...
புக்கர் பரிசு :2020
உலக அளவில் சிறந்த இலக்கியப் படைப்புகள், எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது புக்கர் விருது. எழுத்தாளர்கள் "புக்கர் விருதை" "நோபல் பரிசுக்கு இணையாக கருதுகின்றனர்".
உலகில்...
சினிமா

வாசகர் பக்கம்
புக்கர் பரிசு :2020
உலக அளவில் சிறந்த இலக்கியப் படைப்புகள், எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது புக்கர் விருது. எழுத்தாளர்கள் "புக்கர் விருதை" "நோபல் பரிசுக்கு இணையாக கருதுகின்றனர்".
உலகில்...